வெற்றி

முயற்சி எனும் விதையை,
வைராக்கியம் எனும் மண்ணில் ஊன்றி,
உழைப்பு எனும் நீர் ஊற்றி,
அறிவு எனும் ஒளியை பாய்ச்சும்போது,
வெற்றி எனும் விருட்சம் காணலாம்.

எழுதியவர் : வெங்கடேஷ் (16-Feb-17, 10:50 am)
Tanglish : vettri
பார்வை : 1041

மேலே