விதை

மண்ணை வாரி
தூற்றுவது என்றால்
என் மேல் தூற்றுங்கள்
சற்றே உயிர் பெற்று
வளர்ந்து விட்டு போகிறேன்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (27-Feb-17, 10:04 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : vaithai
பார்வை : 352

மேலே