பாடும் பறவைகள் வானில் கானம் பாட
பாடும் பறவைகள் வானில்கா னம்பாட
ஓடும் நதிகளும் மண்ணில்தா ளம்போட
தேடும் குளிர்த்தென் றலும்வருட பூமலரை
ஓடும் உயர்மேகங் கள்மூடிப் பின்திறக்க
பாடும் மனம்தமிழ்வெண் பா
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா .
-----கவின் சாரலன்