கடினம்

பயிற்சிகள் இல்லை,
மிக மிக கடினம்,
இருந்தாலும் முயற்சிக்கிறேன்,
உன்னை மறப்பதற்கு!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (28-Feb-17, 6:36 am)
பார்வை : 218

மேலே