செல்லகுட்டி

உனக்காய்
குட்டி குட்டியாய்
குறுங்கவிதை -எழுதுவதில் மகிழ்வு எனக்கு

நீ என்
செல்லக்குட்டி
அம்முகுட்டி
அழகுகுட்டி

ஆதலால்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (2-Mar-17, 1:48 pm)
Tanglish : chellakutty
பார்வை : 397

மேலே