முத்த சாக்லேட்

நீ
முத்தமிட்டு தந்த சாக்லேட் ..".முத்தம் 301 "என செல்லமாய் பெயரிட்டு
பத்திரமாய் வைத்துஉள்ளேன் ..
நீ கொடுத்த முத்தம் ஒன்று
நான் கொடுத்த முத்தம் முன்னூறு
ஆக ''முத்தம் '' 301
நீ
முத்தமிட்டு தந்த சாக்லேட் ..".முத்தம் 301 "என செல்லமாய் பெயரிட்டு
பத்திரமாய் வைத்துஉள்ளேன் ..
நீ கொடுத்த முத்தம் ஒன்று
நான் கொடுத்த முத்தம் முன்னூறு
ஆக ''முத்தம் '' 301