போதிமரம் தேவையில்லை

போதிமரங்கள்
தேவையில்லை.! ?
பூட்டிய வீட்டில் நுழைந்த
புழுதியும் பாடம் புகட்டும்..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (8-Mar-17, 5:31 pm)
சேர்த்தது : சுரேஷ் சிதம்பரம்
பார்வை : 383

மேலே