காதலியே

நொடி முள்ளாய்
உன்னை சுற்றினேன்
ஒரு நொடி உன்
பார்வைக்கு!

எழுதியவர் : சிவசக்தி (14-Mar-17, 11:01 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kathaliye
பார்வை : 195

மேலே