தேவைகள்
தேவைகள்!
சில இடங்களில், போர்வையை போர்த்திக்கொண்டும்,
பல இடங்களில், அம்மணமாயும், காட்சி தருகின்றன, தேவைகள்!
ஆனால், கண்களில் மட்டும், பட்டும் படாமலும்!