எங்கே அவள்

எங்கே அவள்?
துளைத்ததே காதல், தொலைந்ததே இதயம்!
எங்கே சுட்டவள், ஒரே பார்வையால்?
சமாதியாய் நான்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 8:13 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 1201

மேலே