காதல் மொழி

அன்னை மொழி தூதுசென்றிருந்தால்
ஆயுள் வரை இருந்திருப்பாள்
அந்நியமொழி தூது சென்றதால்
ஆயுளை எடுத்து சென்று விட்டாள்

எழுதியவர் : காதல் (21-Mar-17, 8:51 pm)
சேர்த்தது : நரசிங்கமூர்த்தி
Tanglish : kaadhal mozhi
பார்வை : 102

மேலே