நீயே சொல்

நீயே சொல்!
பெண்ணே!
நான் உன்னிடம் சம்மதம் கேட்டேன்!
நீயோ, தாமதிக்கிறாய்!
தாமதிக்கப்படும் காதல்,
மறுக்கப் படுவதற்கு சமமா?
நீயே சொல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (27-Mar-17, 12:12 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 54

மேலே