திருவிழா

ஊர் கூடி அழைக்கிறார்கள்..!!
தேர் கொண்டு இழுக்கிறார்கள்..!!
காட்சி தர மறுக்கிறார் - கடவுள்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (3-Apr-17, 3:51 pm)
Tanglish : thiruvizaa
பார்வை : 94

மேலே