தாமரை கண்கள்
உன் அஞ்சனம் தீட்டிய கண்களை காணும் போது நான் அறிந்தேன் அது தாமரை என்று.
ஆனால் மேலும் உன் கருவிழிலிகளை உற்று நோக்கும் போது தான் புரிந்தது, அது தாவுகின்ற மரை என்று.