தேடி தேடி தடிக்கும் மனம்
வெற்றிகாக காத்திருந்து
வற்றிவிட்ட நேரங்களாேடு
பாெதிசுமந்த கழுதையாய்
பாதி கனவில் நகர்ந்து காெண்டே
பாெட்டு வைத்த முகத்தை எண்ணி
பாட்டு எழுதி வைத்தேனே...
வெட்ட வெளியில்
வட்ட நிலவே
தென்னை மரமும்
தன்னை குறுக்கிப்பார்க்குமே.. உன்னை
தேடி தேடி
தடித்ததே மனம்...
வேண்டும் உன் தரிசனம்
வண்டும் வாடுதே மலரே...