காதல் கடிதம்

கண்மணியே...!
என் உயிருக்குயிராய்
உனை நேசிக்கிறேன்
தினமும் உன் இதயத்தை
யாசிக்கிறேன்
உன் இனிய பெயரையே
காற்றாய் சுவாசிக்கிறேன்
தினம் நூறுமுறை தன்னந்தனியே
உன் உருவத்தை பூஜிக்கிறேன்
உன் அழகை அள்ளி
என் மேனியெல்லாம் பூசிக்கிறேன்
அன்பே...
உன் செவ்விதழை திறந்து
ஒரு பொய்யாவது சொல்
உனை காதலிக்கிறேன் என்று
என் ஜீவன் முழுமைபெறும்...

....என்றும் அன்புடன்
செல்வா...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Apr-17, 5:09 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 96

மேலே