தோப்பினில் தென்னை

தோப்பில் உயர்தென்னை தொங்கும் இளநீ
இனிமை குளிர்இனி மை !
யாப்பினில் தொன்மைநல் தொல்காப் பியன்கவிதை
யாப்பிளநீ நீயும் சுவை
----கவின் சாரலன்
தோப்பில் உயர்தென்னை தொங்கும் இளநீ
இனிமை குளிர்இனி மை !
யாப்பினில் தொன்மைநல் தொல்காப் பியன்கவிதை
யாப்பிளநீ நீயும் சுவை
----கவின் சாரலன்