அவ நம்பிக்கை

அவளுக்காக எழுதிய கவிதைகளை ஒவ்வொன்றாய்
கிழித் தெரி(க்)கிறேன்.....
என்னையு மென் காதலையும் ரசிக்க தெரியாதவள்

என் கவிதையை மட்டும் ரசிக்கவா போகிறாள் என்ற அவ நம்பிக்கையில்

-பா.அழகுதுரை

எழுதியவர் : பா.அழகு துரை (24-Apr-17, 8:19 pm)
சேர்த்தது : பாஅழகுதுரை
Tanglish : ava nambikkai
பார்வை : 322

மேலே