தேசசுவி
யாருடி இது, அடையாளமே தெரில?
😊😊😊😊😊😊😊😊
நாந்தான் அத்தை உங்க அக்கா மகன் தங்கப்பன் மனைவி.
😊😊😊😊😊😊😊😊
அட அமெரிக்கா மருமகளே, வாடி, வாடி. நல்லா இருக்கறயா? உம் பேரு என்னம்மோ தேச்சோ கேச்சோ. எனக்கு சுத்தமா மறந்து போச்சுடி.
😊😊😊😊😊😊😊
அத்தை எம் பேரு தேச்சுமில்ல. கேச்சுமில்ல. எம் பேரு தேஜஸ்வி.
😊😊😊😊😊
ஆமாண்டி. இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. ஆமா...உம் பேரு தேசசுவி. சரி...சரி. வா. வந்து உக்காரு. பேசிட்டு இருப்போம். பொன்னி இங்க வந்து பாரு. உன்னோட அமெரிக்க அண்ணி தேசசுவி வந்திருக்கறா. அவுளுக்கு
பழச்சாறு எடுத்து வாடி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Tejaswi = lustrous)

