என்னுள்ளே

என்
இருண்ட வானத்திற்கு
ஒளி கூட்டினாய் ...

என்
வறண்ட மேகத்திற்கு
குளிர் மூட்டினாய் ...

என்னுள்
திரண்ட காதலுக்கு
திசை காட்டினாய் ...

என்
பரந்த வாழ்விற்கு
பொருள் தீட்டினாய் ....

எழுதியவர் : சரவணக்குமார் .சு (28-Apr-17, 2:14 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
Tanglish : ennulle
பார்வை : 103

மேலே