காதல் மொட்டு
பாரிஜாத பூவே
பாரி தந்த தேரே
முப்போழுதும்
முத்தம் பொழியும்
காதல் குட்டிதீவே
உனை அள்ளிக்கொள்ள
ஆசையடி
கொஞ்சம்
கிள்ளிக்கொண்டால்
யோகமடி
சிரித்து சிரித்து எனை
சிதறவைத்த
தேவலோக கன்னியே
என்ன அதிசயம்
அழகி என்று கூகளில்
தேடினால் உன் பெயரும்
உன் புகைப்படமும் வருகிறதே...!