முதியோர் இல்லம்

நாதியிருந்தும் நாதியற்று
வீடிருந்தும் வீடின்றி
பெற்ற பிள்ளைகள் இருந்தும் பாசம் மறுக்கப்பட்டு
மரண வாசலை நோக்கி
காத்திருப்போரின் சங்கமம்
.............முதியோர் இல்லம்!

எழுதியவர் : உமா (11-May-17, 5:21 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
பார்வை : 98

மேலே