அக்னி நட்சரத்தில் உச்சிவெய்யல்-ஹைக்கூ
உடலை ஊடுருவி தோலை பிய்த்திடுமோ
என்று தோன்றும் கதிரோன் கிரணங்கள்
பறவைகள் பறக்கவில்லை பாதையில் கானல்

