என்னவளின் நினைவுகள்

இரவு முழுவதும் உறங்கவில்லை....
உறங்கினால் உன் நினைவுகள் மறந்து விடுமோ என்று..........

வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்........
நீ என் வாழ்க்கைத் துணையாக
வருவாய் என்று நினைத்து......

எழுதியவர் : Vijay (21-May-17, 8:35 pm)
சேர்த்தது : vijay001
பார்வை : 744

சிறந்த கவிதைகள்

மேலே