vijay001 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vijay001
இடம்:  Trichy
பிறந்த தேதி :  20-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2012
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  4

என்னைப் பற்றி...

I AM DREAM BOY

என் படைப்புகள்
vijay001 செய்திகள்
vijay001 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 8:35 pm

இரவு முழுவதும் உறங்கவில்லை....
உறங்கினால் உன் நினைவுகள் மறந்து விடுமோ என்று..........

வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்........
நீ என் வாழ்க்கைத் துணையாக
வருவாய் என்று நினைத்து......

மேலும்

கனவில் வரும் காதலியை நினையுங்கள் . உறக்கம் வரும் 22-May-2017 7:29 pm
vijay001 - பா இளங்கோவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 11:15 pm

காதல் எப்போது தோல்வியை தலுவுகின்றது

மேலும்

நன்றி நண்பரே 17-Jun-2014 8:45 pm
குறைந்த மதிப்பெண் வாங்கும் பொழுது! 15-Jun-2014 2:54 pm
நன்றி நண்பரே 14-Jun-2014 11:30 am
நன்றி நண்பரே 14-Jun-2014 11:30 am
vijay001 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2014 12:16 am

பெண்ணே!
உன்னை பார்த்தவுடன் பேச ஆசைப்பட்டேன்!
ஆனால்!
உன் கண்களைப் பார்த்த பிறகு,
அந்த பேச்சும் கூட பேசாமல்,
வெட்கத்தில் மௌனவிரதம் இருக்கிறது!
காரணம்!
உன் அழகிய விழிகளுக்கு,
நான் மட்டுமல்ல என் பேச்சும் அடிமை!

மேலும்

அருமை நட்பே 14-Jun-2014 10:52 am
மொத்தத்தில் நீங்கள் காதலின் ம்ஹும் காதலியின் அடிமை என்று சொல்லுங்கள்....! படைப்பு காதல் 14-Jun-2014 3:09 am
கருத்துகள்

மேலே