நட்பு
நல்ல நண்பனின் நட்பெனும்
குடைக்கீழ் நீ இருந்தால்
அதன் நிழல் உனக்கு நீங்கா
துணை தந்து காத்து நிற்கும்
காக்கும் குடை