மனைவியின் அமைதி

அப்பா : மகனே.. பத்து நிமிசமாச்சு உன் அம்மா சத்ததத்தை காணோம்... பக்கத்து வீட்டுக்கு போயிருக்காளா..?

மகன் : அது வந்து... அம்மா என்னை நல்லா வெளுத்து வாங்கிட்டு இருக்காப்பா..!

அப்பா : ஐய்யய்யோ.. எதுக்குடா அடிச்சா உன்னை.. நீ ஏடாகூடமாக எதாவது செய்தியா..?

மகன் : இல்லப்பா அம்மா லிப்ஸ்டிக் எடுத்து கேட்டாங்க. நான் தெரியாம பெவிஸ்டிக் எடுத்து கொடுத்துட்டேன்.!

அப்பா : நீ என் மகனில்லடா.. என் சாமி..!

எழுதியவர் : முகநூல் (3-Jun-17, 5:11 pm)
Tanglish : manaiviyin amaithi
பார்வை : 1212

மேலே