அஹிம்சை எரிகிறது

" அகிம்சை
எரியூட்டப்படுகிறது
ஆங்காங்கே
மதமெனும்
விறகால்"l

எழுதியவர் : ராஜசேகர் (9-Jun-17, 10:12 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : ahimsai erikirathu
பார்வை : 180

மேலே