அன்புடன் தோழிக்கு

உன்னோடு சிந்தித்ததை விட
எல்லாமே மறந்து சிரித்தது அதிகம்
உன்னோடு வாழணும்னு ஆசை பட்டதே
இல்லைனு சொல்லல ...
பேருந்தின் ஜன்னலில்
கூடவே வரும் நிலா வ
உன் வாழ்க்கையில் தூரமா இருந்து ரசிக்கறேன் ...
உன்ன அழ வைக்க நினச்சதுண்டு
என் இறப்பில் மட்டும் ..
தோழியா மட்டும் இருக்கேன் சொல்ற
தொடர்கதையா ஆகிவிட்ட என் சோகத்தை பார்த்து..
ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ
இதுவும் கடந்து போகும் ; காலம் மறந்து போகும்
நம்முள் சொந்தம் ஆகி
பின்
பந்தமாகி நீளும் நம் உறவு .....

எழுதியவர் : சக்தி _ சிவா (9-Jun-17, 4:18 am)
Tanglish : anbudan thozhiku
பார்வை : 493

மேலே