சிறந்த நட்பு

இனம் மொழி எமக்கில்லை
ஜாதி மத பேதமில்லை...
கருப்பு சிகப்பு நிறம் இல்லை
அது கொண்டு தடையும் இல்லை......
தோளோடு தோள் சேர்வோம்
சேர்ந்து விட்டால்
உடன் பிறப்பாவோம்.....
வெற்றி கண்ட நேரத்திலே தட்டிக்கொடுப்போம்......
தோல்வி கண்ட வேளையிலே
சாய்ந்து கொள்ள தோள் கொடுப்போம்
தேவை என்றால் உயிர் கொடுப்போம்....
🌹🌹🌹🌹Samsu🌹🌹🌹🌹