சரி எது - தவறு எது
பல காமக்கவிஞர்களின் முன்னுதாரணமாக விளங்கும் கம்பர் எழுதிய கம்பராமாயணத்தை விமர்சிக்கிறது புலவர் குழந்தை எழுதிய இராவணக் காவியம்!
காமம் தலைக்கேறிய மிருகமும்,
இனவெறி தலைக்கேறிய மிருகமும் போட்டி போட்டு கக்கியிருக்கின்றன கவிதைகளை...
எது சரி? எது தவறு? என்பது பகுத்துணர்ந்தே பின்பற்றுங்கள் ஞானிலத்தாரே...