pallikudam

ஆண்டவனுக்கே கிடைக்காத அழகிய வரம் இளம்வயது கல்வி. அனால் அந்த வரத்தை எனக்கு தந்தது என் பள்ளிக்கூடம். அது வரம் இல்லை அதுக்கும் மேல. கருவறை,வகுப்பறை இரண்டும் திரும்ப வேண்டும் இறைவா

எழுதியவர் : neela (22-Jun-17, 6:48 pm)
சேர்த்தது : neela
பார்வை : 68

மேலே