Kathal Kavithai

உன் மீன் போன்ற கண்ணின் !..
மின்னல் பார்வையால் !.. விழுந்தவன் தான் !..
இன்னும் மீளவில்லை .…!
-ஆ.கங்காதரன்

எழுதியவர் : ஆ.கங்காதரன் (23-Jun-17, 7:05 pm)
சேர்த்தது : Gangatharan
பார்வை : 79

மேலே