நான் கவிஞன்
கருவறை என்னை கவிஞன் ஆக்கவில்லை
கல்வி அறை என்னை கவிஞன் ஆக்கவில்லை
காதல் என்னை கவிஞன் ஆக்கவில்லை
கல்யாணம் என்னை கவிஞன் ஆக்கவில்லை
நிம்மதி தொலைக்கப்பட்ட ஒரு இரவு
என்னை கவிஞன் ஆக்கி விட்டது
நானும் கவிஞனே ....