NP பிரதாப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NP பிரதாப்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  12-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2017
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  9

என்னைப் பற்றி...

வானொலி அறிவிப்பாளர்
நல்ல சிந்தனைகள் நான்கு பேருக்காவது உதவும்...

என் படைப்புகள்
NP பிரதாப் செய்திகள்
NP பிரதாப் - NP பிரதாப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2017 11:44 pm

முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
பரவசமடைகிறேன்.....

இதயம் முதல் முதலாய் துடிப்பதாய் ஓர் உணர்வு
மனது உன்னிடம் சரணடைந்து விட்டது......
நீயே அறியாமல் என்னை உரசி செல்கிறாய்
மின்சாரம் பாய்கிறது உடலெங்கும்.....

இதயக்குமிழ் எரிகிறது காதல் ஒளியாய்...

மீண்டும் உன்னை பார்க்கிறேன்
நீ பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்
பார்க்கிறாய் நீ - என்னையல்ல - ஆனால்
என்னை பார்ப்பதாய் நினைத்து
என் மனது உன் பின்னே .......
உன் வீட்டு நாய் குட்டியாய்.......

NP பிரதாப்

மேலும்

நன்றி👍 08-Jul-2017 7:09 pm
காதல் உணர்வுகள் சிறப்பு. 08-Jul-2017 1:23 pm
NP பிரதாப் - B Ranjini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2017 6:37 pm

அன்று உன் காதலை மறுத்திருந்தால் - இன்று
என் காதல் மரணித்திருக்காது.......

மேலும்

அருமையான சிந்தனை.. 10-Jul-2017 9:08 am
காதல் மரணிப்பதில்லை. காதலர்களே மரணிக்கிறார்கள் 08-Jul-2017 1:26 pm
வாழ்த்துக்கள்.... 07-Jul-2017 7:13 pm
NP பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2017 8:57 am

உன் மௌனம் மட்டும் -என்னை
நிலை குலைய வைக்கிறது...
நீ வாய் திறந்து பேசியிருந்தால் கூட என் மனம்
தடு மாறியிருக்க வாய்ப்பில்லை....
உன் காந்த விழி வீச்சும்...
உன் மௌன மொழியும்...
உன்மீதான என் காதலை ஆழப்படுத்துகிறது
நீ சாதிக்காததை உன் மௌன மொழி
என்னிடமிருந்து சாதித்தது கொள்(ல் )கிறதடி


-NP பிரதாப்-

மேலும்

NP பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2017 8:26 am

புதிய வாழ்க்கையோடு
கரம் பற்றி நடக்கையில்
முதல் காதல் முதல் முத்தம் -இரண்டும்
முந்திக்கொண்டு மனதிற்குள்
நினைவின் தூறலாய்.....
உன்னை போல் அவளா???
அவளை போல் நீயா ????
உன்னை விட அவளா ??
அவளைவிட நீயா ???

எனக்கு உரிமை இல்லா உனக்கு உரிமையாய் போன
என் இதயத்திடம்
கேள்விகளை தொடுக்கிறேன்...

-NP பிரதாப்

மேலும்

NP பிரதாப் - இரா மகேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2016 12:42 pm

வாசம் .........................................................................................

காகிதப் பூவில்
காதல் கடிதம்
நான் எழுத !

என் முன்னே
நீ வந்தால்
காதல்
கடிதமும்
வாசம் பெரும் !

காகிதப் பூவும்
வாசம்
பெரும் !

அன்புடன்
ராமன்மகேந்திரன்

மேலும்

காதலுக்கே உரிய சக்தி இது...வாழ்த்துக்கள் 05-Jul-2017 7:42 am
அழகு வாழ்த்துக்கள் ..... 29-May-2016 4:54 pm
காகிதப் பூவும் மலராக மலர்கிறது காதலி அருகில்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-May-2016 8:19 am
NP பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 8:23 am

கள்ளம் இல்லா வெள்ளைத்தாளின்
புன்னகைத்துளி ஓவியம் ...

--------------------------------------------------
காகித அரங்கில் விரல்கள் அரங்கேற்றிய
நாட்டியம் ஓவியம்

-------------------------------------------------
அழகினை வர்ணிக்க தூரிகை வரையும் கவி
ஓவியம்....


என் பி .பிரதாப்

மேலும்

NP பிரதாப் - NP பிரதாப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2017 9:52 pm

கருவறை என்னை கவிஞன் ஆக்கவில்லை
கல்வி அறை என்னை கவிஞன் ஆக்கவில்லை
காதல் என்னை கவிஞன் ஆக்கவில்லை
கல்யாணம் என்னை கவிஞன் ஆக்கவில்லை
நிம்மதி தொலைக்கப்பட்ட ஒரு இரவு
என்னை கவிஞன் ஆக்கி விட்டது
நானும் கவிஞனே ....

மேலும்

நன்றி... 04-Jul-2017 7:38 am
நன்றி 04-Jul-2017 7:37 am
அருமை சகோ.. வாழ்த்துக்கள் 01-Jul-2017 11:41 am
உறக்கம் தொலைத்த இரவுகள் தான் உருவாக்கியிருக்கிறது பல கவிஞர்களை.. அருமை.. வாழ்த்துகள் .. 30-Jun-2017 10:23 pm
NP பிரதாப் - NP பிரதாப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2017 9:51 pm

எனக்கு நீ வேண்டும்
உயிராய் அல்ல என் உணர்வுகளாய்...
உத்திரத்தில் உன் நினைவுகளை கலந்துவிட்டேன்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்
உயிர் பிரியும் வரை....


NP பிரதாப்

மேலும்

NP பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2017 9:51 pm

எனக்கு நீ வேண்டும்
உயிராய் அல்ல என் உணர்வுகளாய்...
உத்திரத்தில் உன் நினைவுகளை கலந்துவிட்டேன்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்
உயிர் பிரியும் வரை....


NP பிரதாப்

மேலும்

NP பிரதாப் - NP பிரதாப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2017 10:04 pm

நினைவுகளையும் கனவுகளையும்
தொலைத்தவனாய் ...........
நிஜங்களை மறந்தவனாய்
நிம்மதி இழந்தவனாய் -இன்று
தனிமையின் பிடியில்...நீ
என்னை வெறுத்து விட்டதால்

NP பிரதாப்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
இரா மகேந்திரன்

இரா மகேந்திரன்

115. கோட்டை கயபாக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இரா மகேந்திரன்

இரா மகேந்திரன்

115. கோட்டை கயபாக்கம்
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
இரா மகேந்திரன்

இரா மகேந்திரன்

115. கோட்டை கயபாக்கம்
மேலே