உன் பிரிவு

நினைவுகளையும் கனவுகளையும்
தொலைத்தவனாய் ...........
நிஜங்களை மறந்தவனாய்
நிம்மதி இழந்தவனாய் -இன்று
தனிமையின் பிடியில்...நீ
என்னை வெறுத்து விட்டதால்

NP பிரதாப்

எழுதியவர் : (30-Jun-17, 10:04 pm)
சேர்த்தது : NP பிரதாப்
Tanglish : un pirivu
பார்வை : 110

மேலே