காதல்

இன்றும்
இளமையாகத்தான்
இருக்கிறது
இந்த காதல்
அதனைக் கொண்டிருந்த
நானும் நீயும் தான்
வயதாகி நிற்கிறோம்.

எழுதியவர் : Parithi kamaraj (30-Jun-17, 10:58 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kaadhal
பார்வை : 234

மேலே