நீ வேண்டும்

எனக்கு நீ வேண்டும்
உயிராய் அல்ல என் உணர்வுகளாய்...
உத்திரத்தில் உன் நினைவுகளை கலந்துவிட்டேன்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்
உயிர் பிரியும் வரை....


NP பிரதாப்

எழுதியவர் : NP பிரதாப் (3-Jul-17, 9:51 pm)
சேர்த்தது : NP பிரதாப்
Tanglish : nee vENtum
பார்வை : 73

மேலே