ஓவியம் ஹைக்கூ
கள்ளம் இல்லா வெள்ளைத்தாளின்
புன்னகைத்துளி ஓவியம் ...
--------------------------------------------------
காகித அரங்கில் விரல்கள் அரங்கேற்றிய
நாட்டியம் ஓவியம்
-------------------------------------------------
அழகினை வர்ணிக்க தூரிகை வரையும் கவி
ஓவியம்....
என் பி .பிரதாப்