நுங்கு வண்டி

தலை வெட்டி
மூன்று கண் தோண்டி
கூர் முனையால்
புறத்தே குத்தி
தரையில் உருட்ட ஆசை

எழுதியவர் : கவிப்பித்தன் (1-Jul-17, 1:31 am)
சேர்த்தது : Chandra sekar
பார்வை : 137

மேலே