பாசத்தின் மதிப்பு

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி மனம் விட்டுப் பேச துணை இல்லாத போதுதான் தெரியும் தூக்கி எறியப்பட்ட உண்மையான பாசத்தின் மதிப்பு

எழுதியவர் : நிலாதினேஷ் (5-Jul-17, 12:46 pm)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : paasathin mathippu
பார்வை : 95

மேலே