என் விழியைக் கொன்ற மழைத்துளி
மழைத்துளி ஒன்றென் கண்ணில் மோத.. மறுநொடி மடிந்தது என் விழி!
சிறுநொடி கடந்து பார்வை வந்ததும்.. மறுபடி வந்தேன் உன் வழி..!
-யான்..!