நாத்திகமும், ஆதிக்கமும் -ஓர் அலசல், சிந்திக்க ,சிரிக்க

சீனாவின் ஆளும் கட்சி தங்கள்
கட்சி தோழர்களுக்கு இன்று
விடுத்த ஓர் அறிவிப்பு :

" கட்சி தோழர்களே, உங்களில் பலர்
மாதங்கள் மீது நம்பிக்கை உடையவர்கள் ,
ஆஸ்தீகர்கள் என்று தெரிகிறது;இதனால்
கட்சி மேலிடம் நீங்கள் உடனடியாக இந்த
உங்கள் நம்பிக்கையை துறந்து விடவேண்டும்
நீங்கள் நாத்தீகராய் இருந்தால் மட்டுமே
கட்சியில் நீடிக்கலாம்.........".........

நான் கேட்கிறேன்
-----------------------------
இது எப்படி இருக்கிறது என்றால் நீங்கள்
கட்சிக்காக உங்கள் உல் மனதை ,மனசாட்சியை
துறந்து விடவேண்டும்...........கட்சியில் நீடிக்க
நம் நாட்டிலும் சில காட்சிகள் இப்படித்தான்
செயல்படுகின்றனவோ என்றும் தோன்றுகிறது

அதாவது நாத்திகம் வெளியிலே .................
ஆத்திகம் உள்ளுணர்வில் ..............இதை
எப்படி அய்யா துறக்கமுடியும் ......!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-17, 11:58 am)
பார்வை : 242

சிறந்த நகைச்சுவைகள்

மேலே