ஹைக்கூ

ஆடி வெள்ளி
அழகிய அலங்கார கோவில்
அழுக்கு உடையோடு நிற்கிறாள்
வாசலில் பிச்சைக்காரி.

எழுதியவர் : ரேவதி மணி (4-Aug-17, 4:11 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 296

மேலே