கடவுளின் ஆப்பு

கடவுளை பார்த்து மனிதன் ஒருவன் கேட்டான்
எல்லோரும் நல்லாய் இருக்க வேண்டும் என்று
பதிலுக்கு கடவுள் ஒரு போடு போட்டார்
நீ மட்டும் கஷ்ட படுவாய் பரவயில்லையா? என்று
கேட்டவன் என்ன பதிலை சொல்வான் ....?????

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (21-Jul-11, 5:19 pm)
சேர்த்தது : kajann
பார்வை : 494

மேலே