காதல் வலி - 63

மையல் கொண்டு
இவள் கவிதையை
மையில்தான் வரைந்தாள்
நான் அதனைப் படிக்கும்போது
மயில் அல்லவா தெரிந்தது ..
இவள் கவிதையை
மை கொண்டு தீட்டாது
நெய் கொண்டு தீட்டினாளோ
என் கண்ணில்கூட மணக்கின்றதே..
மையல் கொண்டு
இவள் கவிதையை
மையில்தான் வரைந்தாள்
நான் அதனைப் படிக்கும்போது
மயில் அல்லவா தெரிந்தது ..
இவள் கவிதையை
மை கொண்டு தீட்டாது
நெய் கொண்டு தீட்டினாளோ
என் கண்ணில்கூட மணக்கின்றதே..