ஒன்று வெட்கம் இன்னொன்று புன்னகை

உன்னை நான் பார்த்த நொடியில்
எளிதாய் தருகிறாய் எனக்கு !

ஒன்று "வெட்கம் "
இன்னொன்று "புன்னகை "

எதை நான் முதலில்
பெற்றுக்கொள்வது !

எழுதியவர் : முபா (17-Aug-17, 8:01 pm)
பார்வை : 215

மேலே