மின்னல் பார்வை தாக்குதலில்

"மாமா " என்று அழைத்து விட்டு
திரும்பி போகும்போது !
அப்படி ஓர் பார்வை வீசாதே !

நான் "கோமா " நிலைக்கு
போனாலும் ஆச்சரியம் இல்லைதான் !

என்னை செய்வது !

"மின்னல் பார்வை தாக்குதலில்
தப்பிப்பது சுலபமா என்ன !

எழுதியவர் : முபா (17-Aug-17, 7:43 pm)
பார்வை : 1908

சிறந்த கவிதைகள்

மேலே