மழை தூளியே
நி இல்லை ஏன்றால்
இங்கு யாருமில்லை
தரும் உன் கருணை புரியாத
சில ஜிவன்களுக்கு பாதுகாப்பு
தெரியவில்லை
நடப்பது இனிது இன்று
தொரிவது ஒரு நாள் அன்று உணர்வீர்
நி இல்லை ஏன்றால்
இங்கு யாருமில்லை
தரும் உன் கருணை புரியாத
சில ஜிவன்களுக்கு பாதுகாப்பு
தெரியவில்லை
நடப்பது இனிது இன்று
தொரிவது ஒரு நாள் அன்று உணர்வீர்