என்னோட காதலி

கலங்கி போகாதே
கலக்கம் கொள்ளாதே
கண்னே நீ இல்லாம் என் வாழ்க்கை செல்லாதே
உயிரே உயிரே உனக்காக
ஒவ்வொரு நொடியும் நான் வாழ்வேன் உன்னோடு வாழத்தான் உலகையும் எதிர்ப்பேனே
எந்தன் நெஞ்சில் பாய்ந்த அம்பே
நான் இறக்கும் வரை பிரியாதே
அதுவரை நான் இறக்கும் நாலும் குறையாதே
அட வாடீ வாடீ என்னோட காதலி....